உள் நாட்டின் பாதுகாப்பில் கவனம் தேவை : பிரதமர்
உள் நாட்டின் பாதுகாப்பில் கவனம் தேவை : பிரதமர்
உள் நாட்டின் பாதுகாப்பில் கவனம் தேவை : பிரதமர்
UPDATED : செப் 16, 2011 10:48 AM
ADDED : செப் 16, 2011 10:09 AM
புதுடில்லி: உள்நாட்டின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், மத்திய மாநில அரசுகள் தீவீரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும்.
என காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மேலும் தீவிரவாதத்தால் ஜம்முகாஷ்மீர் மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தீவீரவாதத்தை ஒழிப்பதற்கு நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத் வேண்டும்.இதற்காக காவல் துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட வேண்டும். புதுடில்லியில் நடைபெற்ற சம்பவம் நாட்டின் உளவுத்துறையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை காட்டுகிறது. எல்லை தாண்டி நடத்தப்படும் தீவிரவாத செயல்கள் நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.