ADDED : ஆக 29, 2011 10:25 PM
விழுப்புரம் : விழுப்புரம் நேருஜி ரோட்டில் பாங்க் ஆப் இந்தியா இடமாற்ற திறப்பு விழா நேற்று நடந்தது.
பாங்க் ஆப் இந்தியா கலெக்டர் மணிமேகலை திறந்து வைத்தார். முதுநிலை கிளை மேலாளர் அரசு வர வேற்றார். சென்னை துணை மண்டல மேலா ளர் ராஜிவ்குமார் குப்தா, தேசிய வங்கி மண்டல மேலா ளர் கோபாலகிருஷ்ணா முன்னிலை வகித்தனர். விழுப்புரம் நியூ மங்கள்-மங்கள் பங்குதாரர்கள் சுகந்தி, மோகன்குமார், தண்டபாணி, ரத்னா ஸ்டோர்ஸ் நடராஜன், பாபுஜி குரூப்ஸ் சரவணன், சந்தோஷ், முபாரக் ஸ்டோர் முபாரக், சுகு மார், ஜன்னத் டிரேடர்ஸ் ஜலாலு தீன், வோடாபோன் புரு÷ஷாத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.