ஆகஸ்ட் 30க்குள் ஜன் லோக்பால் சாத்தியமில்லை : மத்திய அரசு
ஆகஸ்ட் 30க்குள் ஜன் லோக்பால் சாத்தியமில்லை : மத்திய அரசு
ஆகஸ்ட் 30க்குள் ஜன் லோக்பால் சாத்தியமில்லை : மத்திய அரசு
ADDED : ஆக 19, 2011 10:09 PM
புதுடில்லி : ஜன் லோக்பால் மசோதா, ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் அமல்படுத்தப்பட சாத்தியமில்லை என்று மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு, தற்போது தான் லோக்பால் மசோதாவை, பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளது. தற்போது, அது பார்லிமென்ட் உயர்நிலைக்குழு பார்வையில் உள்ளது. ஒரே சமயத்தில், இரு மசோதாக்களை தாக்கல் செய்த முடியாது. இதன்காரணமாக, ஜன் லோக்பால் மசோதா ஆகஸ்டு 30க்கும் அமல்படுத்துவதற்கான சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளது.