சுதந்திர தினத்தில் மீனவர்களுக்கு தடை
சுதந்திர தினத்தில் மீனவர்களுக்கு தடை
சுதந்திர தினத்தில் மீனவர்களுக்கு தடை
ADDED : ஆக 14, 2011 01:38 PM
ராமநாதபுரம்: ராமாநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல நாளை (சுதந்திரதினம் ) தடை விதிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு தொடர்பாக நாளை இங்கு சென்று தேசிய கொடியேற்றுவோம் என இந்துமக்கள் கட்சியினர் அறிவித்துள்ளனர். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட மீனவர்களின் நாட்டு மற்றும் விசைப்படகு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.