/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்புபேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
பேரூராட்சி தி.மு.க., வேட்பாளர் அறிவிப்பு
ADDED : செப் 26, 2011 10:45 PM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு தி.மு.க., வேட்பாளரை தலைமை அறிவித்துள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சி தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனடிப் படையில் தி.மு.க., சார்பில் பாக்கியராஜை பேரூராட்சி தலைவருக்கான வேட்பாளராக தலைமை அறிவித்துள் ளது. இவருக்கு மைதிலி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். பத்தாம்வகுப்பு வரை படித்துள்ள இவர் கடந்த 1996ம் ஆண்டு முதல் கட்சியில் இருந்து வருகிறார். ஏற்கனவே 13வது வார்டு செயலாளராக பணியாற்றி உள் ளார். நேற்று கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.தி.மு.க.,நகர செயலாளர் ஆனந்தராஜ் பரிந்துரை செய்தவருக்கு தலைமை 'சீட்' வழங்காததால் இவரது ஆதரவாளர்கள் 'அப்செட்' ஆகியுள்ளனர்.