/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கூத்தாநல்லூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்கூத்தாநல்லூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கூத்தாநல்லூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கூத்தாநல்லூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
கூத்தாநல்லூரில் அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 25, 2011 11:56 PM
மன்னார்குடி: கூத்தாநல்லூர் நகர அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசø ன கூட்டம் அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முகமது அஷ்ரப் தலைமை வகித்தார். அவைத்தலைவர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட செயலாளர் காமராஜ் பங்கேற்று தமிழக முதல்வர் ஜெயலிலதா அறிவித்த அ.தி.மு.க., வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். தொண்டர்கள் அக்டோபர் 22ம் தேதி வரை கடினமாக பணியாற்ற வேண்டும், என்றார். மாவட்ட பிரதிநிதி லோகநாதன், துணை செய லாளர் உதயகுமார், மாவட்ட இளைஞரணி துø ண தலைவர் குமார் உள்ளிட்ட நூறு பேர் பங்கேற்றனர். வார்டு செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.