Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பஸ்சில் திருட்டு

பஸ்சில் திருட்டு

பஸ்சில் திருட்டு

பஸ்சில் திருட்டு

ADDED : ஜூலை 17, 2011 01:52 AM


Google News

மதுரை : மதுரை யாகப்பாநகரை சேர்ந்த சீனிவாசன் மனைவி சுலோச்சனா.

இவர் ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்துக் கொண்டு பஸ்சில் தபால்தந்தி நகர் சென்றார். பின் அண்ணாநகர் சென்றார். பஸ்சை விட்டு இறங்கியதும் பையில் இருந்த 7 பவுன் நகை, ரொக்கம் ரூ. 5700, ஏ.டி.எம்., கார்டை காணாமல் அதிர்ந்தார். அண்ணாநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us