/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜைஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை
ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் கட்ட பூமி பூஜை
ADDED : ஜூலை 13, 2011 02:03 AM
அவிநாசி : சின்னேரிபாளையம் ஊராட்சி, ருக்மா கார்டனில், சங்கரா சேவாலயம்
ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் அகத்தியர் மடம் சரஸ்வதி சுவாமி ஆசியுரை வழங்கினார்.
சின்னேரிபாளையம் ஊராட்சி தலைவர் சரவணன், அவிநாசி நகர காங்., தலைவர்
கோபாலகிருஷ்ணன், ருக்மா கார்டன் நிர்வாக இயக்குனர் ருக்மணி உட்பட பலர்
பங்கேற்றனர். சேவாலய நிர்வாகி சிந்துகுமாரி நன்றி கூறினார்.