/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பஜனை மடத்தில் 24ம் தேதிபுரட்டாசி திருவிழாபஜனை மடத்தில் 24ம் தேதிபுரட்டாசி திருவிழா
பஜனை மடத்தில் 24ம் தேதிபுரட்டாசி திருவிழா
பஜனை மடத்தில் 24ம் தேதிபுரட்டாசி திருவிழா
பஜனை மடத்தில் 24ம் தேதிபுரட்டாசி திருவிழா
ADDED : செப் 21, 2011 11:28 PM
புதுச்சேரி:முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மட கோவிலில்
புரட்டாசித் திருவிழா 24ம்தேதி நடக்கிறது.
முருங்கப்பாக்கம் சமரச
சன்மார்க்க ராமானுஜ பஜனைமட கோவில் ஏழாம் ஆண்டு புரட்டாசி திருவிழா வரும்
24ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு திருமாலுக்கு
திருமஞ்சனம், மாலை 6 மணிக்கு கருட சேவை வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.