Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/உள்ளாட்சிவிருப்ப மனு

உள்ளாட்சிவிருப்ப மனு

உள்ளாட்சிவிருப்ப மனு

உள்ளாட்சிவிருப்ப மனு

ADDED : செப் 20, 2011 10:49 PM


Google News
திண்டுக்கல்:புதிய தமிழகம் கட்சி சார்பில், உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு, திண்டுக்கல்லில் பெறப்பட்டது.மாநில தேர்தல் பார்வையாளர்கள் பாலசுந்தரராஜ், அருள்மணி, அரவிந்தராஜா பெற்றுக்கொண்டனர்.

மாவட்ட செயலாளர்கள் முருகேசன், விஜயக்குமார், இணை செயலாளர்கள் அலியார், கனகராஜ் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us