மும்பை தாக்குதல்: பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம்

ADDED : ஜூலை 14, 2011 02:30 PM
புதுடில்லி: மும்பை தாக்குதலில் பலியானவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.
2 லட்சம் வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.