ADDED : ஜூலை 27, 2011 11:37 PM
புதுச்சேரி : வில்லியனூர் கூட்டுக்குரல் இயக்கம் சார்பில் குழந்தைகள் கூத்தரங்கம் அம்மனங்குப்பம் கிராமத்தில் நடந்தது.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
மணிகன்டன் வரவேற்றார். நிகழ்ச்சியில் குழந்தைகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு நோட்டு, எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஏழுமலை, அறிவழகன், ராஜவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.