ADDED : ஜூலை 26, 2011 10:01 PM
விருதுநகர்:விமானப்படை ஓய்வு பெற்றவர்களை சார்ந்த விதவைகள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
தகுதியுள்ளவர்கள் செப். 30 க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணபங்கள் பற்றிய தகவல்களுக்கு இணையதள வழியாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் நேரடியாக அணுகலாம், என, தெரிவித்துள்ளனர்.