/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மாதாபட்டணம் பள்ளியில்விழிப்புணர்வு கருத்தரங்குமாதாபட்டணம் பள்ளியில்விழிப்புணர்வு கருத்தரங்கு
மாதாபட்டணம் பள்ளியில்விழிப்புணர்வு கருத்தரங்கு
மாதாபட்டணம் பள்ளியில்விழிப்புணர்வு கருத்தரங்கு
மாதாபட்டணம் பள்ளியில்விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : ஆக 21, 2011 02:38 AM
பாவூர்சத்திரம்:மாதாபட்டணம் ச.ச.வி.மேல்நிலைப் பள்ளியில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.மாதாபட்டணம் ச.ச.வி.மேல்நிலைப் பள்ளியில் நடந்த கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா தலைமை வகித்தார். நவஜீவன் திட்ட ஒருங்கிணைப்பாளர் தர்மக்கனி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் தங்கராஜன், சாமுவேல்ராஜ், கருத்தாளராக பணியாற்றினர். நவஜீவன் டிரஸ்ட் கலை குழுவினர் இசையுடன் கூடிய கலை நிகழ்ச்சி நடத்தினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.திட்ட ஆசிரியர் குத்தாலிங்கம், இளைஞர் செஞ்சிலுவை சங்க ஆசிரியர்கள் கலைசெல்வன், பொன்மலர்தேவி, சாரணர் இயக்கம் ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், ரெஜினா திரேசா, பசுமைபடையினர் ஆசிரியர் அருள்பீட்டர் செய்திருந்தனர்.ஆசிரியர் கலைசெல்வன் நன்றி கூறினார்.


