கரூர் கேபிள் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
கரூர் கேபிள் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
கரூர் கேபிள் கட்டுப்பாட்டு அறை ஆய்வு
ADDED : ஆக 22, 2011 04:52 PM
கரூர்: கரூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறையை கேபிள் டிவி நிர்வாக இயக்குநர் ஜெயராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.


