/உள்ளூர் செய்திகள்/கரூர்/"ரீசார்ஜ்' கூப்பன் விற்பனையாளர் கோரிக்கை"ரீசார்ஜ்' கூப்பன் விற்பனையாளர் கோரிக்கை
"ரீசார்ஜ்' கூப்பன் விற்பனையாளர் கோரிக்கை
"ரீசார்ஜ்' கூப்பன் விற்பனையாளர் கோரிக்கை
"ரீசார்ஜ்' கூப்பன் விற்பனையாளர் கோரிக்கை
ADDED : ஜூலை 26, 2011 12:50 AM
கரூர்: கரூர் மாவட்ட மொø பல்ஃபோன் ரீசார்ஜ் விற்பனையாளர்கள் சங்க கூட்டம் மாவ ட்ட தலைவர் முகேஷ் தலைமையில் ரோட்டரி அரங்கில் நடந்தது.
கூட்டத்தில் மதிப்பு கூட்டப்பட்ட சேவையால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வே ண்டும். சில்லரை விற்பனையாளர்களின் கமிஷனை 3.3 சதவீதத்தில் இருந்து 7.1 ஆக உயர்த்தும் வரை போராடுவது, நுகர்வோர்களின் குறைகளை செல்போன் நிறுவனங்களுக்கு நேரிடையாக கொண்டு செல்வது, விபத்து, வெள்ளம் போன்ற இடர்பாடுகளின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவது, சுற்றுசூழலை மேம்படுத்த மரக்கன்றுகள் நடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாநில செயலாளர் சரவணன், துணை தலைவர் இளங்கோல சட்ட ஆலோசகர் ஷேக்பரீத், பொருளாளர் சுசீந்திரன், ஒருங்கிணைப்பாளர் ராஜா, துணை செயலாளர் கனகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.