Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு

ADDED : அக் 03, 2011 12:19 AM


Google News

ராமநாதபுரம் : இந்திய விமானப்படை 'குரூப் ஒய்' தொழிற்பிரிவுகளில் பணியாற்ற ஆட்கள் தேர்வு முகாம் தஞ்சாவூரில் அக்.,18ம் தேதி நடக்கிறது.

இதில் சேர 1.1.1991 முதல் 31.3.1995ல் பிறந்த திருமணமாகாத இளைஞர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பில் அறிவியல், கலை அல்லது வணிகவியல் பாடங்களுடன், குறைந்த பட்சம் 50 மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக்கில் இன்ஜினியரிங் பிரிவில் மூன்றாண்டு டிப்ளமோ படிப்பில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும். ஒரிஜினல் சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், ஏழு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆகியவற்றுடன் வரவேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us