நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்
நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்
நிலநடுக்கத்தில் பலியானவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரணம்
ADDED : செப் 19, 2011 02:31 PM
புதுடில்லி: வடக்கு,வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 1லட்சமும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.