ADDED : ஆக 01, 2011 02:00 AM
சாயர்புரம் : பேரூரணி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பேரூரணி ஜெ., பேரவை சார்பில் இலவச நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில் பேரூரணி ஜெ., பேரவை செயலாளர் ஜெயமனோகர் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச நோட்டுகள், பென்சில், ரப்பர், ஸ்கேல் ஆகியவை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் சாந்தி மற்றும் அதிமுக.,வினர் கலந்து கொண்டனர்.