/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/7கருப்புகொடி காட்ட முயற்சி :தமமுக.வினர் 10 பேர் கைது7கருப்புகொடி காட்ட முயற்சி :தமமுக.வினர் 10 பேர் கைது
7கருப்புகொடி காட்ட முயற்சி :தமமுக.வினர் 10 பேர் கைது
7கருப்புகொடி காட்ட முயற்சி :தமமுக.வினர் 10 பேர் கைது
7கருப்புகொடி காட்ட முயற்சி :தமமுக.வினர் 10 பேர் கைது
ADDED : அக் 04, 2011 01:52 AM
பரமக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை கமிஷன் தேவையில்லை என சட்டசபையில் தேமுதிக பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வண்ணார்பேட்டையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் தலைமையில் 10 பேர் விஜயகாந்திற்கு கருப்பு கொடி முயற்சி செய்தனர்.
அவர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.