திருப்பூர் : திருப்பூர் மத்திய லயன்ஸ் கிளப் மற்றும் கனவு இலக்கிய அமைப்பு சார்பில் காமராஜர் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.தலைவர் பொன்னுசாமி தலைமை வகித்தார்; எம்.எல்.ஏ., தங்கவேலு பேசினார்.
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதிய,'நாளை மற்றொரு நாளல்ல' நூல் வெளியிடப்பட்டது. தாண்டவக்கோன் இயக்கிய மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன.


