ADDED : செப் 28, 2011 01:03 AM
மதுரை : மதுரை மாநகராட்சி தேர்தலுக்கான பா.ம.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.வார்டு வாரியாக, ராமேஸ்வரி(3), நாகேஸ்வரன்(6), பூப்பாண்டி(9), திவான்ராசா(13), திருப்பதி(16), அமலநாதன்(21), முருகேசன்(23), உதயசிங்(31), ஜானகி(37), ஜீவஜோதி(40), முருகவேல்தேவ்(56), ஜெயராணி(57), வீரக்குமார்(60), ஜெயலட்சுமி(63), ராஜ்குமார்(64), பாக்கியகணபதி(85), கவுஸ்நவாப்(86), ராஜா(95) போட்டியிடுகின்றனர்.
மாவட்ட செயலாளர் திருப்பதி இத்தகவலை தெரிவித்தார்.