/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரையில் ஆக்கிரமிப்பா?உடனே புகார் செய்யுங்கள்மதுரையில் ஆக்கிரமிப்பா?உடனே புகார் செய்யுங்கள்
மதுரையில் ஆக்கிரமிப்பா?உடனே புகார் செய்யுங்கள்
மதுரையில் ஆக்கிரமிப்பா?உடனே புகார் செய்யுங்கள்
மதுரையில் ஆக்கிரமிப்பா?உடனே புகார் செய்யுங்கள்
ADDED : ஆக 05, 2011 02:33 AM
மதுரை:மதுரை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால், மண்டல வாரியாக உதவி
நகரமைப்பு அலுவலர்களிடம் உடனே புகார் செய்யலாம்.
வடக்கு-94426 39591,
தெற்கு-94426 39592, கிழக்கு-94426 39593, மேற்கு-94426 39594. 'கமிஷனர்,
மாநகராட்சி அலுவலகம், மதுரை' என்ற முகவரிக்கு கடிதம் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்.