வேலை வாய்ப்பு உதவித்தொகை பார்லி நிலைக் குழு கண்டிப்பு
வேலை வாய்ப்பு உதவித்தொகை பார்லி நிலைக் குழு கண்டிப்பு
வேலை வாய்ப்பு உதவித்தொகை பார்லி நிலைக் குழு கண்டிப்பு
ADDED : செப் 01, 2011 01:58 AM
புதுடில்லி : வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறவும், வேலை வாய்ப்பு உள்ளிட்ட தகவல்களைக் கடிதம் மூலம் பெறவும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று, பார்லிமென்ட் நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மேலும், மாவட்டந்தோறும், தபால் அலுவல கங்களில் வேலைவாய்ப்பு பதிவு மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் பார்லி நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.