ADDED : ஆக 14, 2011 10:45 PM
மண்டபம் : ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை ஊராட்சி வலையர்வாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(40).
இவர் கட்டைக்கோரை பாசியை சேகரிக்க மணாலித்தீவு கடல் பகுதிக்கு சென்றுள்ளார். நடுக்கடலில் பாசியை சேகரிக்க கடலில் மூழ்கியபோது மூச்சுத்திணறி இறந்தார். மண்டபம் மரைன்போலீசார் விசாரித்து வருகின்றனர்.