எடியூரப்பா பதவி: பா.ஜ.,பார்லி.,குழு கூட்டம்
எடியூரப்பா பதவி: பா.ஜ.,பார்லி.,குழு கூட்டம்
எடியூரப்பா பதவி: பா.ஜ.,பார்லி.,குழு கூட்டம்
ADDED : ஜூலை 28, 2011 09:30 AM
புதுடில்லி: கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீது லோக்அயுக்தா சுரங்கமோசடி செய்ததாக குற்றம்சுமத்தியுள்ளது.
இதன் அடிப்படையில் இவரை பதவியில் இருந்து விலக்குவதா அல்லது நீடிக்க விடுவதா என்பது குறித்து பா.ஜ., பார்லி., எம்.பி.,க்கள் கூட்டம் இன்று காலையில் டில்லியில் கூடி விவாதிக்கிறது.