ADDED : ஜூலை 14, 2011 10:10 PM
மஞ்சூர் : தேயிலை தொழிற்சாலையில் கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு ஈரோடு தனியார் கல்லூரி இளநிலை கூட்டுறவு துறையை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவியர் கூட்டுறவு துறை பேராசிரியை தலைமையில் பயிற்சிக்கு வந்தனர். அலுவலகம் பணி மற்றும் தேயிலை உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டது.


