ADDED : ஆக 29, 2011 10:55 PM
புதுச்சேரி : புதுச்சேரி மருத்துவர் நாவிதர் குல மரபினர்கள் சங்க ஊசுடு தொகுதி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி மருத்துவர் நாவிதர் குல மரபினர்கள் சங்க ஊசுடு தொகுதி கூட்டம் கூடப்பாக்கம் சிவன் கோவிலில் நடந்தது. மாநிலத் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் சடையாண்டி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக சடையாண்டி, ஏழுமலை, பழனிவேல், சிவா, குமாரவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.