உலக வர்த்தக நகரங்கள்:துபாய்க்கு 9வது இடம்
உலக வர்த்தக நகரங்கள்:துபாய்க்கு 9வது இடம்
உலக வர்த்தக நகரங்கள்:துபாய்க்கு 9வது இடம்
ADDED : ஜூலை 21, 2011 11:27 AM
துபாய் : உலகின் மிகப் பெரிய 10 வர்த்தக நகரங்கள் பட்டியலில் துபாய் 9வது இடத்தில் உள்ளது.
உலகில் உள்ள சுமார் 56 சதவீதம் மிகப் பெரிய கம்பெனிகள் துபாயில் இருந்து இயங்கி வருகிறது. சி.பி.ஆர்.இ., நிறுவனம் நடத்திய ஆய்வில் உலகின் 101 நாடுகளைச் சேர்ந்த 232 நகரங்களின் 280 மிகப் பெரிய கம்பெனிகள் துபாயில் தடம்பதித்து இயங்கி வருகின்றன. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஹாங்காங் (68.2 %) நகரமும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே சிங்கப்பூர்(67.5 %) மற்றும் டோக்கியோவும்(63.9 %), 4வது இடத்தில் லண்டனும்(63.2 %), 5வது இடத்தில் சாங்காய் (61.4%)நகரமும் உள்ளன.