அனைத்துகட்சிக்கூட்டம் பிரவீ்ன்குமார் ஆலோசனை
அனைத்துகட்சிக்கூட்டம் பிரவீ்ன்குமார் ஆலோசனை
அனைத்துகட்சிக்கூட்டம் பிரவீ்ன்குமார் ஆலோசனை
UPDATED : செப் 15, 2011 03:41 PM
ADDED : செப் 15, 2011 02:58 PM
திருச்சி: திருச்சிமேற்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இன்று அனைத்துக்கட்சிக்கூட்டம் நடந்தது.
இதில்தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன்குமார் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், திருச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பிற்கு மத்திய அரசின் பாதுகாப்புப்படையினரின் உதவி கோரப்படும் , நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் போன்று அதிகாரிகள் வாயிலாக பூத் சிலிப்புகள்வழங்கப்படும் என்றார்.


