Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆனது

டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆனது

டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆனது

டில்லி ஐகோர்ட் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 14 ஆனது

UPDATED : செப் 15, 2011 11:41 AMADDED : செப் 15, 2011 08:33 AM


Google News
புதுடில்லி:டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 7-ம் தேதி டில்லி ஐகோர்ட் வாசலில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பலியாயினர். 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் ஒரு வார காலமாக டில்லி ராம்‌ மனோகர் லோகியா மருத்துவமனையில், தெற்கு டில்லியில் ஒக்லா நகரைச் சேர்ந்த மிர்துல், 34 என்பவர் சிகிச்சை பெற்று வந்தார் .சிகிச்சை பலனின்றி பலியானார். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us