Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/மென்பொருள் கருத்தரங்கு

மென்பொருள் கருத்தரங்கு

மென்பொருள் கருத்தரங்கு

மென்பொருள் கருத்தரங்கு

ADDED : அக் 09, 2011 01:42 AM


Google News

மதுரை : ஏனாதி விக்ரம் பொறியியல் கல்லூரியில் 'மென்பொருள் பொறியியல் துறையில் அண்மைக்கால வளர்ச்சி' தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.

மாணவர் ஹேமந்த்குமார் வரவேற்றார். பெர்பெச்சுவா நிறுவன பிரதிநிதி ஜெயபிரதீப் ஜோதி பேசினார். பேராசிரியர் உமாமகேஸ்வரன் நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us