இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்
இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்
இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால்: ராவத்
ADDED : செப் 01, 2011 06:06 PM
டேராடூன்: இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அமைச்சர் ஹரீஷ் ராவத் தெரிவித்தார்.
டேராடூனில் நிருபர்களிடம் பேசிய அவர், திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால், இவ்வாண்டு இறுதிக்குள் வலிமையான லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்றும், லோக்பால் மசோதாவில் அன்னா ஹசாரே தெரிவித்த கருத்துக்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்தார்.