Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லி, மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

டில்லி, மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

டில்லி, மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

டில்லி, மும்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

ADDED : அக் 14, 2011 11:43 AM


Google News

புதுடில்லி: டில்லி, மும்பை நகரங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளதால் உஷாராக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரியானா மாநிலம் அம்பாலாவில் கார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us