ஹசாரேவுடனான பேச்சவார்த்தையில் சிக்கல்!
ஹசாரேவுடனான பேச்சவார்த்தையில் சிக்கல்!
ஹசாரேவுடனான பேச்சவார்த்தையில் சிக்கல்!
ADDED : ஆக 17, 2011 03:33 PM
புதுடில்லி: அன்னாவுடனான பேச்சுவார்த்தையில் சிக்கல் நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஹசாரே குழுவினர் கூறும்போது, உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் 5 நாட்கள் மட்டுமே அனுமதி தருவதாகவும், ஆனால் எங்களுக்கு ஒரு மாதம் தேவைஎன்று நாங்கள் கூறுவதாகவும் கூறினார்கள். மேலும் கால அளவில் மட்டுமே சிக்கல் நீடிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.


