/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ கல்லூரியில் முதல்வர் ரங்கசாமி ஆய்வுமருத்துவ கல்லூரியில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
மருத்துவ கல்லூரியில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
மருத்துவ கல்லூரியில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
மருத்துவ கல்லூரியில் முதல்வர் ரங்கசாமி ஆய்வு
ADDED : செப் 20, 2011 10:43 PM
புதுச்சேரி : அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்வர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது முதல்வர் ரங்கசாமி, மருத்துவக்கல்லூரியின் இயக்குனர் ஜெயக்குமாரிடம் கல்லூரியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
மருத்துவக்கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்ற முதல்வர், மருத்துவக் கண்காணிப்பாளர் கோவிந்தராஜிடம், மருத்துவமனையின் செயல்பாடுகள், நோயாளிகள் விபரம், நடந்து வரும் கட்டடப் பணிகள் பற்றிய விபரங்களைக் கேட்டறிந்தார்.