Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

சேலம் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

சேலம் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

சேலம் எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்

ADDED : செப் 27, 2011 12:47 AM


Google News

புதிய ரயில்கள் அறிமுகம் காரணமாக, சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - மன்னார்குடி புதிய ரயில் அறிமுகம், செந்தூர் எக்ஸ்பிரஸ் தினசரி இயக்கம் காரணமாக, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், சேலம் உள்ளிட்ட சில ரயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது.



அதன் விபரம் வருமாறு:



1.எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் (11063)



ரயில் நிலையம் முந்தைய நேரம் மாற்றப்பட்ட நேரம்



விருத்தாசலம் இரவு 2.50 இரவு 3.15



சின்ன சேலம் காலை 3.40 காலை 4.25



ஆத்தூர் காலை 4.10 காலை 4.55



எடப்பூர் சாலை காலை 4.45 காலை 5.15



வாழப்பாடி கேட் காலை 4.55 காலை 5.25



அயோத்தியாபட்டனம் காலை 5.15 காலை 5.50



சேலம் டவுன் காலை 5.30 காலை 6.05



சேலம் ஜங்சன் காலை 6.20 காலை 6.50



* சென்னை எழும்பூரில் இருந்து, விழுப்புரம் வரை ரயில் நேரம் மாற்றப்படவில்லை.



* ஈரோடு - மேட்டூர் பாசஞ்சர் (56100)



ரயில் நிலையம் முந்தைய நேரம் மாற்றப்பட்ட நேரம்



ஈரோடு காலை 4.45 காலை 5.00



காவேரி காலை 4.53 காலை 5.08



சங்கரிதுர்க் காலை 5.08 காலை 5.25



மகுடஞ்சாவடி காலை 5.25 காலை 5.40



வீரபாண்டி சாலை காலை 5.35 காலை 5.50



சேலம் ஜங்ஷன் காலை 6.50 காலை 7.10



ஓமலூர் காலை 7.08 காலை 7.30



தொலசம்பட்டி காலை 7.18 காலை 7.40



மேச்சேரி சாலை காலை 7.30 காலை 7.55



மேட்டூர் அணை காலை 8.05 காலை 8.40



7.மேட்டூர் டேம் - சேலம் பாசஞ்சர் (56103)



ரயில் நிலையம் முந்தைய நேரம் மாற்றப்பட்ட நேரம்



மேட்டூர் டேம் காலை 8.30 காலை 9.05



மேச்சேரி சாலை காலை 8.54 காலை 9.31



தொலசம்பட்டி காலை 9.05 காலை 9.45



ஓமலூர் காலை 9.18 காலை 10.14



சேலம் ஜங்ஷன் காலை 9.50 காலை 10.35







      Our Apps Available On




      Dinamalar

      Follow us