மத்திய பிரதேசம்: காங்.,கை மறந்த பிரதேசம்!
மத்திய பிரதேசம்: காங்.,கை மறந்த பிரதேசம்!
மத்திய பிரதேசம்: காங்.,கை மறந்த பிரதேசம்!
UPDATED : ஜூன் 05, 2024 09:28 AM
ADDED : ஜூன் 05, 2024 07:16 AM

காங்கிரஸ் என்ற ஒரு கட்சி போட்டியிட்டதையே மறந்து, அனைத்து தொகுதிகளையும் பா.ஜ.,வுக்கே தாரை வார்த்துள்ளனர் ம.பி., மக்கள்.