UPDATED : ஆக 18, 2011 08:21 PM
ADDED : ஆக 18, 2011 03:47 PM
ஓவல்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று துவங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி, விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்துள்ளது.மழையால் ஆட்டம் தடைப்பட்டுள்ளது.