Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

மரத்தில் இருந்து விழுந்தவர் பலி

ADDED : ஆக 29, 2011 11:17 PM


Google News
சிவகங்கை:இளையான்குடி அருகே பெருமனேந்தலை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், 51.

கடந்த 11ம் தேதி மாலை 5 மணிக்கு ஆடுகளுக்கு வழங்க, வீட்டிற்கு பின்னால் இருந்த வேப்ப மரத்தில் ஏறி,இலைகளை பறித்துள்ளார்.அப்போது, கால் தவறி கீழே விழுந்தார்.மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில்,பலனின்றி இறந்தார். இளையான்குடி எஸ்.ஐ., கருப்பையா விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us