Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மும்பை விரைகிறார் சிதம்பரம்

மும்பை விரைகிறார் சிதம்பரம்

மும்பை விரைகிறார் சிதம்பரம்

மும்பை விரைகிறார் சிதம்பரம்

ADDED : ஜூலை 13, 2011 10:11 PM


Google News
புதுடில்லி : மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவ இடத்தை பார்வையிட உள்துறை அமைச்சர் சிதம்பரம் விரைகிறார்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி, பிரதமர், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களும் கடுண் கண்டனம் தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us