Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ஹமீது அன்சாரி துருக்கி பயணம்

ஹமீது அன்சாரி துருக்கி பயணம்

ஹமீது அன்சாரி துருக்கி பயணம்

ஹமீது அன்சாரி துருக்கி பயணம்

ADDED : அக் 09, 2011 11:46 PM


Google News
Latest Tamil News

புதுடில்லி : துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, 6 நாள் பயணமாக, இன்று துருக்கி செல்கிறார்.

அவருடன், 5 பேர் கொண்ட எம்.பி.,க்கள் குழுவும், தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் செல்கின்றனர். இந்த பயணத்தின் போது, இரு நாடுகளுக்கிடையே, வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us