கவர்னர் உரையுடன் துவங்கியது புதுச்சேரி சட்டசபை
கவர்னர் உரையுடன் துவங்கியது புதுச்சேரி சட்டசபை
கவர்னர் உரையுடன் துவங்கியது புதுச்சேரி சட்டசபை
ADDED : ஆக 18, 2011 11:40 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கவர்னர் உரையுடன் துவங்கியது.
கவர்னர் இக்பால் சிங் உரையாற்றினார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இக்பால் சிங் உரையை வாசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.