மின்திருட்டு: ரூ.1.18 லட்சம் அபராதம்
மின்திருட்டு: ரூ.1.18 லட்சம் அபராதம்
மின்திருட்டு: ரூ.1.18 லட்சம் அபராதம்
ADDED : ஆக 17, 2011 02:48 AM
மதுரை : மதுரை மின்திருட்டு தடுப்புக் குழுவினர் நேற்று நாகமலை
புதுக்கோட்டை பகுதியில் கரடிப்பட்டியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
உதவி
பொறியாளர் இசக்கி தலைமையில், பொறியாளர் சந்திரபாண்டி உட்பட அதிகாரிகள்
ஆய்வில் பங்கேற்றனர். பாபநாசம் சிவன் என்பவர் நடத்தி வந்த கல்குவாரியில்
மின்சாரத்தை கொக்கி போட்டு பயன்படுத்தியது தெரிய வந்தது. இதையடுத்து
அவருக்கு ரூ. 1.18 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.