ADDED : ஆக 18, 2011 12:59 PM
கரூர்: இன்று நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் துவங்குவதையொட்டி, புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளதால், கரூர் மாவட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான ஜவுளிப்பொருட்கள் தேக்கமடைந்துள்ளன.