UPDATED : ஆக 28, 2011 07:56 PM
ADDED : ஆக 28, 2011 06:22 PM
புதுடில்லி: அன்னாவின் போராட்டத்துக்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து டில்லியில் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள ஆயிரகணக்கான மக்கள் டில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் ஆயிரகணக்கான மக்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளனர்.