/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/மல்யுத்த போட்டியில்போலீஸ் அணி சாம்பியன்மல்யுத்த போட்டியில்போலீஸ் அணி சாம்பியன்
மல்யுத்த போட்டியில்போலீஸ் அணி சாம்பியன்
மல்யுத்த போட்டியில்போலீஸ் அணி சாம்பியன்
மல்யுத்த போட்டியில்போலீஸ் அணி சாம்பியன்
ADDED : செப் 20, 2011 09:34 PM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் மாநில மல்யுத்த போட்டிகள் கடந்த இரண்டு நாள்கள்
நடந்தன.
தமிழக போலீஸ் அணி உட்பட 23 மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள் மற்றும்
வீராங்கனைகள் பங்கேற்றனர். 33 புள்ளிகள் பெற்ற, தமிழக போலீஸ் அணி சாம்பியன்
பட்டம் பெற்றது. இரண்டாவதாக விருதுநகர் அணி, மூன்றாவதாக கோயம்புத்தூர் அணி
வந்தன.