Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

பிரஷாந்த் பூஷனை தாக்கியவர்களுக்கு பால் தாக்கரே பாராட்டு

ADDED : அக் 14, 2011 01:07 PM


Google News

மும்பை: காஷ்மீர் மாநிலம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததற்காக அன்னா குழுவில் இடம்பெற்றுள்ள பிரஷாந்த் பூஷன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலை நடத்தியவர்களுக்கு சிவசேனா கட்சி தலைவர் பால் தாக்கரே பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கட்சி பத்திரிகையில் எழுதியுள்ளதாவது: நாட்டை பிரிவினை தொடர்பாக பேசியவர்கள் மீது தாக்குதல் நடத்தி சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது. இதனை நடத்தியவர்களுக்கு பாராட்டுக்கள் என கூறினார். பிரிவினை வாத கருத்துக்களை தெரிவித்தது குற்றம். அவர்களுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us