கூடங்குளம் பிரச்னை : பா.ம.க.,ஆதரவு
கூடங்குளம் பிரச்னை : பா.ம.க.,ஆதரவு
கூடங்குளம் பிரச்னை : பா.ம.க.,ஆதரவு
ADDED : செப் 16, 2011 01:42 PM
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலையம் சுற்றியுள்ள கிராம மக்கள் தொடர்ந்து 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு பா.ம.க., ஆதரவு தெரிவித்துள்ளது.