கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி ராஜினாமா
கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி ராஜினாமா
கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதி ராஜினாமா
UPDATED : செப் 19, 2011 08:05 PM
ADDED : செப் 19, 2011 06:59 PM
பெங்களூரு: கர்நாடக மாநில லோக் ஆயுக்தா நீதிபதியாக சிவராஜ் பாட்டீல் நியமிக்கப்பட்டார்.
இவர் மீது நில அபகரிப்பு புகார் கூறப்பட்டது. இந்த புகாரினை நீதிபதி மறுத்திருந்தார். இந்நிலையில் சிவராஜ் பாட்டீல் லோக்ஆயுக்தா நீதிபதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக சிவராஜ் பாட்டீல் கவர்னர் பரத்வாஜை சந்தித்து பேசினார்.